பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேசத்தில் பெண்களோடு தரையில் அமர்ந்து குப்பைகளிலிருந்த பிளாஸ்டிக்கைத் தனியே பிரித்தெடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 2022-ம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்குமென்றும் அப்போது பிரதமர் குறிப்பிட்டார்.