பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட் விளையாட முடியாது என இலங்கை நாட்டின் 10 வீரர்கள் மறுத்துள்ளனர். இது தொடர்பாக பேசிய பாகிஸ்தான் அமைச்சர், இலங்கை வீரர்கள் பின்னணியில் இந்தியா இருப்பதாக குற்றம்சாட்டினர். ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த இலங்கை, மாற்று வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

TamilFlashNews.com
Open App