புதுக்கோட்டை அருகே உள்ள குளமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் இணைந்து சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான கலை நிகழ்ச்சிக் கூடத்தைக் கட்டி முடித்து, ஆண்டுவிழாவை நடத்தி அசத்தியுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பு மக்களும் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்,