`சந்திரயான்  திட்டம் குறித்து கவலைப்படுவதற்குப் பதிலாக எதிர்கால விண்வெளித்திட்டங்களில் கவனம் செலுத்துங்கள்’ என்று விஞ்ஞானிகளுக்கு இடையே இஸ்ரோ தலைவர் சிவன் உரையாற்றியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.