பாம்பன் குந்துகால் கடற்கரை பகுதியில் கடல் நீரின் நிறம் பச்சையாக மாறியது. மேலும், அப்பகுதியில் ஏராளமான சிறு வகையிலான மீன்கள் இறந்து மிதந்தன. இதனால் மீனவர்கள் அச்சம் அடைந்தனர். இது குறித்து  விஞ்ஞானிகள், `'ஆல்கல் புளூம்' எனும் கடற்பாசி அதிக அளவில் உற்பத்தியாகும். அதன் காரணமாக நிறம் மாறியிருக்கலாம்” என்கிறார்கள்