இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஓய்வுபெற இருப்பதாக தகவல் வெளியாகி வரும்நிலையில், இன்று இரவு 7 மணிக்குச் செய்தியாளர் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை முதலே அவர் பெயர் டிரெண்ட் ஆகிவரும் நிலையில், தற்போது அவர் செய்தியாளர் சந்திப்பு பேசுபொருளாகி இருக்கிறது.