பூமியைப் போன்ற `சூப்பர் எர்த்' எக்ஸோ பிளானட் ஒன்றைச் சர்வதேச அளவிலான விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளனர்.பிளானட் K2 - 18b நம் பூமியிலிருந்து 110 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. நீர் இருப்பதாக அறியப்பட்டாலும் அங்கு புவி ஈர்ப்பு விசை அதிகமாக இருப்பதால், நம்மைப் போன்ற மனிதர்கள் நடப்பதே பெரும்பாடாக இருக்கும்  என கூறப்பட்டுள்ளது. 

TamilFlashNews.com
Open App