'ஓலா, ஊபர் பயன்பாட்டுக்கு வந்து 6 ஆண்டுகளாகிவிட்டன. அப்போதெல்லாம் ஆட்டோமொபைல் துறை நல்லநிலையில்தான் இருந்தது. கடந்த சில மாதங்களாகத்தான் பெரிய அளவிலான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சிக்கு, பணவீக்கம்தான் காரணமாக இருக்க வேண்டும்’ என மாருதி நிறுவன விற்பனைப்பிரிவின் தலைவர் ஸ்ரீவத்சவா கூறியுள்ளார். 

TamilFlashNews.com
Open App