புதிய மக்களை பல்ஸர் பிராண்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக, அதில் 125சிசி Neon மாடலை பஜாஜ் நிறுவனம் களமிறக்கியுள்ளது. 2006-ம் ஆண்டு முதலாகப் பயன்பாட்டில் இருக்கும் டிசைனைக் கொண்டிருந்தாலும், ஓரளவுக்கு இன்றுமே பார்ப்பதற்கு ஸ்டைலாகவே காட்சியளிக்கிறது பல்ஸர் 125 Neon. இதன் சென்னை ஆன் ரோடு விலை 83,800 ரூபாய்!

TamilFlashNews.com
Open App