அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் பண்டிகைகாலச் சிறப்பு விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசை அகில இந்திய வியாபாரிகள் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. `10 முதல் 80 சதவிகிதம் வரை தள்ளுபடி அறிவிப்பதன் மூலம் பொருள்களின் விலையை நிர்ணயிப்பதில் ஆதிக்கம் செலுத்துகின்றன' என கூறபட்டுள்ளது. 

TamilFlashNews.com
Open App