புல்லட் 350X மற்றும் புல்லட் ES-X 350 ஆகிய பைக்குகளை விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு. முறையே 1.12 லட்சம் மற்றும் 1.27 லட்சத்துக்கு வெளியாகியிருக்கும் இவை, அதன் ஸ்டாண்டர்டு மாடல்களைவிட 9,000 ரூபாய் குறைவு மேலும் விவரம் அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.