MI ஸ்மார்ட்பேண்ட் 4 நேற்று இந்தியாவில் வெளியாகியிருக்கிறது 0.95 இன்ச் MI பேண்ட் 4 சூப்பர் AMOLED கலர் டிஸ்ப்ளே (120x240 pixels) கொடுக்கப்பட்டிருக்கிறது.  ஆப் நோட்டிஃபிகேஷன், வாட்டர் புரிஃபிகேஷன், நைட் லைட், கால்களை அட்டெண்ட் செய்யும் வசதி போன்ற அனைத்தும் உள்ளது. இதன விலை 1,999 ரூபாய்.