ஒன்ப்ளஸ் போன்கள் OxygenOS என்ற இயங்குதளத்தில் இயங்கிவருகின்றன. இது அறிமுகமாகி 1500 நாள்களுக்கு மேல் ஆனதையொட்டி WWF என்ற நிதியத்துடன் சேர்ந்து 27,333 மரங்களை நடப்போகிறது ஒன்ப்ளஸ்.  #OxygenOs என்ற ஹேஷ்டேக்குடன் பதிவாகும் ஒவ்வொரு ட்வீட்டுக்கும் ஒரு மரம் நடுவதாக அறிவித்தது ஒன்ப்ளஸ் இந்த முயற்சி பாராட்டுகளை பெற்றுள்ளது.  

TamilFlashNews.com
Open App