கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து, கடந்த ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்திற்குள் 1,35,000 வீடியோ பதிவுகளை டிக் டாக் நிறுவனம் நீக்கியிருக்கிறது. ஆபாசமான சில வீடியோ பதிவுகளும் கொச்சையான வசனங்களைக் கொண்ட பகிர்வுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து அந்த மாதிரியான வீடியோக்களை நீக்கியுள்ளது.