செப்டம்பர் 3-ம் தேதி, வாட்ஸ்அப்பின் வெர்ஷன் 2.19.244 வெளியானது. இதில், முன்பில்லாத சில புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இனிமேல், நாம் பதிவுசெய்யும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்கள் அனைத்தையும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேரடியாகப் பகிரமுடியும். மேலும், ஃபைல் ட்ரான்ஸ்ஃபர் லிமிட்டை 100 MB-யாக உயர்த்தியிருக்கிறது வாட்ஸ்அப். 

TamilFlashNews.com
Open App