நேற்று முன்தினம், நாசாவின் விண்கலமான LRO விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதிக்கு மேலே பயணித்தது. அந்த பகுதியை புகைப்படமும் எடுத்தது ஆனால், அதில் விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கமுடியவில்லை. நாசாவின் விண்கலம் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது முடியாமல் போனதால் விக்ரம் லேண்டரின் நிலை என்ன என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது.

TamilFlashNews.com
Open App