ஷியோமி நிறுவனம் ரெட்மி 8A போனை வரும் 25-ம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. வேறு எந்த போன்களும் கொடுக்காத ஒரு வசதியான Type-C போர்ட்டை கொடுக்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் ஷியோமி இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மனு குமார் ஜெயின். பத்தாயிரம் ரூபாய்க்கு அதிகமான போன்களில் மட்டுமே Type-C போர்ட்டைப் பார்க்க முடியும். 

TamilFlashNews.com
Open App