ஆன்லைன் பாதுகாப்பு நிறுவனமான comparitech நடத்திய ஆய்வின்படி, உலகில் அதிகம் கண்காணிக்கப்படும் நகரங்களின் பட்டியலில் முதல் 10 நகரங்களில் 8 இடங்கள் சீனாவில்தான் உள்ளன. அதிகம் கண்காணிக்கப்படும் நகரங்களில் இந்தியாவின் மூன்று நகரங்கள் உள்ளன. அதில், இந்திய அளவில் டெல்லி முதலிடத்திலும், சென்னை இரண்டாவது இடத்திலும் உள்ளது.

TamilFlashNews.com
Open App