கார்ப்பரேட் வரிக் குறைப்பால் இந்த நிதியாண்டின் ஜிஎஸ்டி வரி வசூலில் ரூ.40,000 கோடி பற்றாக்குறை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி வசூல் பற்றாக்குறையாக இருக்கும்போது, மாநிலங்களுக்கும் இழப்பீடு வழங்கவேண்டியிருப்பதால், கூடுதல் நிதிச்சுமை ஏற்படுகிறது. இதை மத்திய அரசு எப்படி சமாளிக்கப்போகிறது என்பது கேள்விக்குறி!

TamilFlashNews.com
Open App