திருப்பரங்குன்றத்தில் நக்கீரரைக் காக்க, முருகனின் வேல் மலைக்குச் செல்லும் வைபவம் வேலெடுத்தல் விழாவாக ஒவ்வோராண்டும் கொண்டாடப்படுகிறது. குன்றத்து முருகர், குடைவரை மூலவர். ஆதலால் மூலவருக்குப் பதில் அவர் திருக்கரத்தின் வேலுக்கு மட்டுமே அபிஷேகங்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

TamilFlashNews.com
Open App