கும்பகோணம்- சுவாமிமலை மார்க்கத்தில் புளியஞ்சேரிக்கு வடக்கே 2 கி.மீ. தூரத்தில் இன்னம்பூர் எழுத்தறிநாதர் திருத்தலம் அமைந்துள்ளது. கல்வி பயிலத் தொடங்கும் குழந்தைகளை இத்தலத்துக்கு அழைத்து வந்து, நெல்லில் `ஓம் அட்சரபுரீஸ்வராய நமஹ’ என்று குழந்தைகளின் விரலைப் பிடித்து எழுதவைக்கிறார்கள். 

TamilFlashNews.com
Open App