தற்போது அமேசானில் நடந்துவரும் கிரேட் இண்டியன் ஃபெஸ்ட்டிவலில் ஒன்ப்ளஸ் நிறுவனம் வசூல் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. விற்பனை தொடங்கப்பட்டு இரண்டு நாள்கள் மட்டுமே ஆன நிலையில், சுமார் 500 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளதாக அறிவித்திருக்கிறது, ஒன்ப்ளஸ்.

TamilFlashNews.com
Open App