ஒன்ப்ளஸ் அதன் புதிய ஸ்மார்ட்போனான ஒன்ப்ளஸ் 7T-யை வெளியிட்டது. மூன்று கேமரா, 90Hz டிஸ்ப்ளே என அசத்தல் வசதிகளுடன் வந்த இது மக்களின் பெரும் ஆதரவைப் பெற்றது. இதன் கசிந்த ப்ரோடோடைப் ரெண்டர் படங்களை OnLeaks என்னும் பிரபல இணையதளம் வெளியிட்டுள்ளது. `இந்த வடிவமைப்பு படங்கள் ஒன்ப்ளஸ் ஊழியர் மூலம் பெற்றது'' என்று OnLeaks கூறியிருக்கிறது.

TamilFlashNews.com
Open App