குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில்தான் தசரா திருவிழா கடந்த 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், நேற்று இரவு 12 மணிக்கு நடைபெற்றது. சூரசம்ஹார நிகழ்ச்சியைக் காணப் பல்வேறு வேடமணிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் குழுக்களாக மேள, தாளம் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் கலந்துக்கொண்டனர். 

TamilFlashNews.com
Open App