இந்திய சினிமாவிலேயே தமிழ் சினிமாவில் மட்டும்தான் ஆண்டுக்கு அதிக படங்கள் வெளியாகின்றன. இதை ஒவ்வொரு ஆண்டும் நிரூபித்து, தொடர்ந்து நல்ல படங்களைத் தமிழ் சினிமா கொடுத்து வருகிறது. அதன் வரிசையில் இந்த வாரம், அருவம், இருட்டு, பெட்ரோமாக்ஸ், பப்பி ஆகிய படங்கள் திரைக்கு வரவுள்ளன.