கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார், ''கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் 74,932 வாக்குகள் பெற்றது. இரண்டாம் இடம்பெற்ற அ.தி.மு.க 57,617 வாக்குகள் பெற்றது. இந்த முறை காங்கிரஸ் 50,000 வாக்கு வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றிபெறும்’ என நம்பிக்கை தெரிவித்தார்.