எந்தவொரு அரசியல் நடவடிக்கையும் இல்லாமல் தொடர்ந்து ஓய்வில் இருக்கும் மு.க.அழகிரி, நீண்ட இடைவெளிக்குப் பின் தன் ஆதரவாளர் உதயகுமாரின் கடையைத் திறந்துவைக்க வந்தார். அவரிடம்  ``சார், உங்கள் அரசியல் நிலைப்பாடு என்ன?'' என்றோம்.  ``ஊடகங்கள்... உண்மையை எழுதுங்கள்'' என்றார் சம்பந்தமில்லாமல்.

TamilFlashNews.com
Open App