இந்தியாவுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வரும் சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் மோடியுடன் மாமல்லபுரத்தில் உள்ள தொல்லியல் சின்னங்களைப் பார்வையிடவுள்ளார். இவர்களின் சந்திப்பின்போது கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒத்திகை நிகழ்ச்சிகள் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.