அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜான் குட்எனப், பிங்காம்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஸ்டான்லி விட்டிங்காம், மற்றும் ஜப்பான் நாட்டின் மெய்ஜோ பல்கலைக்கழகப் பேராசிரியர் அகிரா யோஷினோ ஆகியோருக்கு லித்தியம் பேட்டரி ஆராய்ச்சிக்காக வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.