இந்தியாவில் தங்களது ஒன்ப்ளஸ் 7T மொபைலை வெளியிட்டிருக்க, தற்போது லண்டனிலும் 7T புரோ மாடல் மொபைல்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஒன்ப்ளஸ்.  ஒன்ப்ளஸ் தொலைபேசிகளுக்கு நீண்ட நேரம் PUBG விளையாடுவதற்கு உகந்ததாக இந்த எடிஷன் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

TamilFlashNews.com
Open App