பௌர்ணமி வழிபாடு என்பது பழங்காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ள பழக்கமாகும். இதற்காக திருச்செந்தூரிலும் பக்தர்கள் பெருமளவில் திரளத் தொடங்கியுள்ளனர்.பௌர்ணமி நாளில் இங்கு வந்து வணங்குவது பண நிறைவையும் மன நிறைவையும் தருகிறதென்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.