ஒவ்வொரு மேட்சுக்கும் வெவ்வேறுவிதமான மேட்ச் வின்னர்ஸ் என்பது இந்தியாவுக்குப் புதுசு. முதல் டெஸ்ட்டில் ரோஹித், மயாங்க், அஷ்வின், ஜடேஜா, ஷமி ஆகியோரின் மிரட்டல் என்றால், 2வது டெஸ்ட்டில் மயாங்க், கோலி, உமேஷ், சாஹா, ரஹானே இன்னொரு செட் இறங்கி அடித்திருக்கிறது. நேற்றைய வெற்றி குறித்து விரிவாக படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்!

TamilFlashNews.com
Open App