மிஸ் கொஹீமா - 2019 அழகிப் போட்டியில் பங்கேற்ற சாசூ என்ற பெண்ணிடம்  போட்டி நடுவர் ``பிரதமர் மோடி உங்களுடன் உரையாட விரும்பினால், அவரிடம் நீங்கள் என்ன சொல்வீர்கள்? என்றார். இதற்குப் பதிலளித்த சாசூ,``பிரதமருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தால், மாடுகளுக்குப் பதிலாக பெண்களின்மீது அதிக கவனம் செலுத்துங்கள்” எனக் கூறுவேன் என்றார்.

TamilFlashNews.com
Open App