கனடாவின் அதிபராக ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாகத் தேர்வாக அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆதரவு தெரிவித்திருக்கிறார். `அதிபராக ஜஸ்டின் ட்ரூடோவுடன் பணியாற்றியதற்காகப் பெருமைப்படுகிறேன்.அண்டைநாட்டு மக்கள் அவர் இரண்டாவது முறையாக அதிபராவதற்கு ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன்' என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்

.

TamilFlashNews.com
Open App