`சிரியாவில் உள்ள அமெரிக்க படைகள் தாயகம் திரும்பும் நேரம் இது. சிரியாவில் துருக்கி ஊடுருவியிருப்பது என் எல்லைக்கு உட்பட்டதல்ல, அதேபோல் குர்திஷ்கள் ஒன்றும் ஏஞ்சல்கள் இல்லை. துருக்கியில் குர்திஷ் தன்னாட்சிக்காகப் போராடி வரும் குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி, பயங்கரவாத ஐ.எஸ் அமைப்பைவிட மிகவும் மோசமானது’ என ட்ரம்ப் கூறியுள்ளார். 

TamilFlashNews.com
Open App