ரெட்மி நோட் 8 சீரிஸ் மொபைல்களைக் களமிறக்கியிருக்கிறது, ஷியோமி. மெமரி கார்டு ஸ்லாட்டுடன் வெளியாகும் முதல் நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் இதுதான்.  ரெட்மி நோட் 8 ப்ரோவின் 6GB+64GB வேரியன்ட் 14,999 ரூபாய்க்கும், 6GB+128GB வேரியன்ட் 15,999 ரூபாய்க்கும் மற்றும் 8GB+128GB வேரியன்ட் 17,999 ரூபாய்க்கும் கிடைக்கும்.

TamilFlashNews.com
Open App