‘பிரிட்டன் வசம் முழுக் கட்டுப்பாடும் வரும் வகையில் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடக்கும் கூட்டத்தில் பிரெக்சிட் முடிக்கப்பட வேண்டும். சுதந்திரமான வர்த்தகம் மற்றும் நட்பின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு புதிய உறவை ஏற்படுத்துகிறது' என பிரிட்டன் பிரதமர் பதிவிட்டுள்ளார். 

TamilFlashNews.com
Open App