உலகளவில் அதிகம் கடத்தப்படும் சட்ட விரோதப் பொருள்களில் மூன்றாம் இடத்தில் இருப்பவை யானைத் தந்தங்கள். கடத்தல்காரர்களைப் பொறுத்தவரை, யானைத் தந்தம் என்கிற பெயரே ஒரு போதைப் பொருள்தான். இதற்காக ஆண்டுக்கு 25,000 முதல் 50,000 யானைகள் கொல்லப்படுகின்றன. இதைப் பற்றிய முழுமையான தகவலை அறிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.