கிறிஸ்டினா கோச், ஜெஸ்ஸிகா மேயர் ஆகிய இரு விண்வெளி வீராங்கனைகள் கொண்ட குழு நேற்று தனியாக ஸ்பேஸ் வாக் செய்துள்ளனர்.இரு வீராங்கனைகளும் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து அகண்ட விண்வெளியில் அடியெடுத்து வைத்தனர். ஒரு ஆண் துணையில்லாமல் பெண்கள் மட்டும் தனியாக இதை செய்வது இதுவே முதல்முறை. 

TamilFlashNews.com
Open App