சிகாகோவில் யு.எஸ்.பி.ஏ குத்துச்சண்டை போட்டி கடந்த சனிக்கிழமை நடந்தது. இதில் பங்கேற்ற கோல்டன் கிளவுஸ் சாம்பியன் பேட்ரிக் டே, பாதியிலேயே மயங்கி விழுந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பேட்ரிக் கோமாவுக்கு சென்றதாக கூறினர். 4 நாள்களுக்கு பிறகு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அமெரிக்காவும் அவரது ரசிகர்களும் சோகத்தில் உள்ளனர். 

TamilFlashNews.com
Open App