ஹரியானாவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி கலந்துகொண்டார். பிரசாரம் முடிந்ததும் ராகுல் ஹெலிகாப்டரில் டெல்லி செல்வதாக இருந்து, மோசமான வானிலை காரணமாக அவசரமாக ஒரு கல்லூரி மைதானத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கியது. அப்போது அங்கிருந்த மாணவர்களுடன் இணைந்து ராகுலும் கிரிக்கெட் விளையாடினார்.