இன்று ராஞ்சியில் நடக்கும் இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையேயான இறுதி டெஸ்ட் போட்டியை காண, மகி கட்டாயம் வருவார்’ என தோனியின் மேலாளர் திவாகர் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர்களுக்குத் தனது பண்ணை வீட்டில் இரவு விருந்து ஏற்பாடு செய்துள்ளதாகவும், அதற்காக தோனி இந்திய கிரிக்கெட் வீரர்களை அழைப்பார் எனவும் கூறப்படுகிறது.

TamilFlashNews.com
Open App