செப்டம்பர் மாதம் 23 -ம் தேதி இந்திய பயணிகள் விமானம் ஒன்று பாகிஸ்தான் வான்வழியில் பறந்தபோது அதனை போர் விமானம் என சுற்றிவளைத்த பரபர சம்பவம் நடந்தது தற்போது வெளியாகியுள்ளது. எனினும் பாகிஸ்தான் விமானப்படை பொறுமையாக செயல்பட்டதாக இந்தியா நன்றி தெரிவித்துள்ளது. முழுமையான தகவல் கீழே உள்ள் லிங்கில்...