ஜூலை மாதம் 20 -ம் தேதி தொடங்கிய `ப்ரோ கபடி லீக் சீசன் 7’ தொடர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டெல்லி அணியும் பெங்கால் அணியும் மோதியது. இதில்  பெங்கால் அணி 39-34 என்ற புள்ளி கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

TamilFlashNews.com
Open App