டென்னிஸ் விளையாட்டின் உச்ச நட்சத்திரம் ரஃபேல் நடால் நேற்று ஸ்பெயினில் இருக்கும் தீவான மல்லோர்காவில் தனது நீண்ட நாள் காதலியான ஸிஸ்கா பெரெல்லோவை திருமணம் செய்துகொண்டார்.33 வயதான நடால், 31 வயதாகும் ஸிஸ்கா பெரெல்லோவை 2005 -ம் ஆண்டு தனது சகோதரி மூலம் தான் சந்திது காதலிக்க தொடங்கி தற்போது திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். 

TamilFlashNews.com
Open App