ராஞ்சியில் செய்தியாளர்களைசந்தித்த ரோஹித் சர்மா, `இந்த வாய்ப்பை நான் முழுமையாக பயன்படுத்திக்கொண்டேன். அப்படி நான் பயன்படுத்தாமல் தவறவிட்டிருந்தால், என்னுடைய டெஸ்ட் கேரியர் குறித்து பல்வேறு வகையில் பேசவும் எழுதவும் செய்திருப்பர். இப்போது, என்னைப்பற்றி நல்லவிதமாக எழுதவார்கள் என நம்புகிறேன்’ என்றார்.

TamilFlashNews.com
Open App