இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தான் சந்தித்த முதல் 2 பந்துகளுமே சிக்ஸர் அடித்த 3வது வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனார் உமேஷ்.ஒரு இன்னிங்ஸில் பவுண்டரி அடிக்காமல் சிக்ஸ் மட்டுமே முதல் வீரரும் இவரே.

TamilFlashNews.com
Open App