குத்துச்சண்டை விதிகள் குறித்து உங்களுக்கு என்ன தெரியும். உங்கள் விளையாட்டில் நான் தலையிட்டதில்லை. அதேபோல், நீங்களும் இருந்தால் நன்றாக இருக்கும் என அபினவ் பிந்தராவை கடுமையாக சாடியுள்ளார் மேரி கோம். குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரினுக்கு ஆதரவாக அபினவ் பேசியதே மேரி கோம் கோபத்துக்குக் காரணம்.

TamilFlashNews.com
Open App