`இந்தியா போன்ற சிறிய இடங்களுக்கு வரும்போது ஓட்டல்கள் சரியாக இருக்காது. நல்ல உணவும் வழங்கப்படவில்லை’ என பேசியிருந்தார் தென்னாப்ரிக்க கிரிக்கெட் வீரர் டீன் எல்கர். நேற்று நடந்த இறுதி டெஸ்ட் போட்டியில் அவர் விரைவில் அவுட் ஆனதை தொடர்ந்து, அவர் பேசியதையும் அவுட்டானதையும் இணைத்து நெட்டிசன்கள் கிண்டலத்து வருகின்றனர். 

TamilFlashNews.com
Open App