சிரியாவில் உள்ள அமெரிக்க படைகள் நேற்று சிரியாவிலிருந்து புறப்பட்டு இராக் நாட்டுக்குச் சென்றுள்ளனர். அமெரிக்கப் படைகள் புறப்படுவதற்கு முன்னதாக சிரியாவின் அல் - ஹசாகா பகுதியிலிருந்த தங்கள் விமான தளங்கள் மீது தாங்களே குண்டு வீசி அனைத்தையும் அழித்து விட்டுச் சென்றுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

TamilFlashNews.com
Open App